പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முனகு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முனகு   வினைச்சொல்

അർത്ഥം : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

ഉദാഹരണം : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

പര്യായപദങ്ങൾ : புலம்பு, முணுமுணு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

അർത്ഥം : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி

ഉദാഹരണം : அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।

वह खाट पर पड़े-पड़े कराह रहा था।
आह भरना, आह-आह करना, कराहना

അർത്ഥം : தெளிவில்லாத குரலில் பாடுவது

ഉദാഹരണം : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

അർത്ഥം : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

ഉദാഹരണം : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : முக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना