പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முந்தானை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முந்தானை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெண்கள் அணிந்துகொள்ளும் துணி அல்லது துப்பட்டா

ഉദാഹരണം : மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது அவள் சிகப்புநிற மேலாடை அணிந்திருந்தாள்

പര്യായപദങ്ങൾ : பெண்களின்மேலாடை, மாராப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों के ओढ़ने का वस्त्र या चादर।

ससुराल जाते समय वह लाल ओढ़नी ओढ़े हुई थी।
उढ़ावनी, उढ़ौनी, उपरनी, ओढ़नी

അർത്ഥം : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

ഉദാഹരണം : சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கச்சம், சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முன்றானை, விடுந்தலைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।

शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।
कंधेला

അർത്ഥം : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

ഉദാഹരണം : குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.

പര്യായപദങ്ങൾ : தலைப்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साड़ी, दुपट्टे आदि का वह भाग जो कंधे पर रहता है।

बेटे ने माँ की साड़ी का आँचल पकड़ रखा है।
अँचरा, अँचला, अंचल, अचरा, आँचर, आँचल, छोर, दामन, पल्ला, पल्लू, युतक, शिखा, शुक