അർത്ഥം : முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது.
ഉദാഹരണം :
ஜவர்ஹர்லால் நேரு பாரதத்தின் முதல் பிரதம மந்திரி
പര്യായപദങ്ങൾ : முதன்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்
ഉദാഹരണം :
நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட முதலை மார்ச் வரை செலவு செய்ய வேண்டும்
പര്യായപദങ്ങൾ : நிச்சயிக்கப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
निश्चित की गई या ठहराई हुई पूँजी।
संस्था को दी गई निर्धारित पूँजी मार्च तक खर्च करनी है।