പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള முட்டாள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

முட்டாள்   பெயர்ச்சொல்

അർത്ഥം : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ഉദാഹരണം : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

പര്യായപദങ്ങൾ : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், மூடர், மூளையில்லாதவர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

അർത്ഥം : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்

ഉദാഹരണം : சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன

പര്യായപദങ്ങൾ : அறிவில்லாத, விவேகமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विवेक का अभाव या सोचने समझने की शक्ति का अभाव।

सभ्यता मनुष्य के अविवेक और अनाचार पर प्रतिबंध लगाती है।
अबिचार, अविचार, अविवेक

The state of being irrational. Lacking powers of understanding.

irrationality, unreason

முட்டாள்   பெயரடை

അർത്ഥം : முட்டாள்,அறிவிலி

ഉദാഹരണം : சமுதாயத்தில் முட்டாள் மனிதர்களுக்குக் குறைவில்லை.

പര്യായപദങ്ങൾ : அறிவிலி

അർത്ഥം : வெயில் முற்றிலும் இருப்பது

ഉദാഹരണം : பாலைவனத்தில் அறிவிலி விலங்கு நிழலைத் தேடி இங்கும் அங்கும் அலைகிறது

പര്യായപദങ്ങൾ : அறிவிலி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो घाम या धूप से व्याकुल हो।

रेगिस्तान में घामड़ पशु छाँव की तलाश में इधर-उधर भटका करते हैं।
घामड़