അർത്ഥം : தன் காரியம் அல்லது செயலிலிருந்து விடுதலைப் பெற்றவன்
ഉദാഹരണം :
அவன் தன் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுப்பெற்று முக்தி பெற்றான்.
അർത്ഥം : பந்த பாசத்திலிருந்து விடுபட்ட நிலை
ഉദാഹരണം :
கடவுளே அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிப்பவராக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : கடவுள் முக்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :