അർത്ഥം : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
ഉദാഹരണം :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : மென்மையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
ഉദാഹരണം :
இது மிருதுவான மாம்பழம் ஆகும்
പര്യായപദങ്ങൾ : இளகிய, இளகியிருக்கும், கனிந்த, தொளதொளப்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Yielding readily to pressure or weight.
soft