അർത്ഥം : செய்கையால், பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்.
ഉദാഹരണം :
நாங்கள் உன்னுடைய மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்
പര്യായപദങ്ങൾ : அதட்டல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
मन में डरते हुए ऊपर से प्रकट किया जानेवाला बनावटी क्रोध या इसी प्रकार दी जानेवाली धमकी।
हम तुम्हारी गीदड़ भभकी से डरनेवाले नहीं।അർത്ഥം : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்
ഉദാഹരണം :
மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்
പര്യായപദങ്ങൾ : அச்சுறுத்தல், திட்டல், பயமுறுத்தல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Declaration of an intention or a determination to inflict harm on another.
His threat to kill me was quite explicit.