അർത്ഥം : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
ഉദാഹരണം :
மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : நசுக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பாதத்தை ஒரு இடத்தில் வைத்தல்
ഉദാഹരണം :
புது மணப்பெண் வலது கால் வைத்து வீட்டினுள் சென்றாள்.
പര്യായപദങ്ങൾ : கால் வை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :