അർത്ഥം : பெண்கள் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணம்.
ഉദാഹരണം :
கமலாவின் காசுமாலை மின்னியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklaceഅർത്ഥം : கழுத்தில் அணியப்படும் ஒரு வகை மாலை
ഉദാഹരണം :
அம்மா தன்னுடைய மகளுக்காக முத்துச்சரம் வாங்கினாள்
പര്യായപദങ്ങൾ : சரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கடைசி அல்லது முடியும் காலம்
ഉദാഹരണം :
இந்த முகலாய வம்சம் மாலையாக இருந்தது
പര്യായപദങ്ങൾ : சாயுங்காலம், மாலைநேரம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :