അർത്ഥം : மாற்று, ஆக்கு
ഉദാഹരണം :
மாயாவி கைக்குட்டையை மாலையாக மாற்றினான்.
പര്യായപദങ്ങൾ : ஆக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक रूप से दूसरे रूप में लाना।
जादूगर ने रूमाल को फूल बनाया।അർത്ഥം : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்
ഉദാഹരണം :
கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
പര്യായപദങ്ങൾ : மாத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।
उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।അർത്ഥം : வேறு பக்கம் செலுத்து
ഉദാഹരണം :
விபத்தின் காரணமாகப் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பி விட்டனர்.
പര്യായപദങ്ങൾ : திருப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* उस दिशा आदि की ओर भेजना जो सुनियोजित या नियत से अलग या विपरीत हो।
वैज्ञानिक राकेट को दूसरी ओर ले जा रहे हैं।Send on a course or in a direction different from the planned or intended one.
divertഅർത്ഥം : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது
ഉദാഹരണം :
நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
പര്യായപദങ്ങൾ : மாத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक स्थान से दूसरे स्थान पर ले जाना।
कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।Move from one place to another.
Transfer the data.അർത്ഥം : அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல்.
ഉദാഹരണം :
இராம் தன்னுடைய பழைய குளிரூட்டும் இயந்திரத்தை மாற்றினான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் .
ഉദാഹരണം :
நீ படுக்கையின் போர்வையை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Remove or replace the coverings of.
Father had to learn how to change the baby.അർത്ഥം : ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்
ഉദാഹരണം :
சீதா புடவையைப் பிடிக்காத காரணத்தினால் அதை மாற்றினாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது
ഉദാഹരണം :
சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : மாத்து, வேறுபடுத்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : திரவங்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
கடைக்காரர் வேலைக்காரனை கொண்டு டிரம்மில் உள்ள எண்ணையை பீப்பாவிற்கு மாற்றினார்
പര്യായപദങ്ങൾ : வேறுபாத்திரத்திற்குமாற்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்.
ഉദാഹരണം :
முற்போக்குவாதிகள் சமுதாயத்தை மாற்றுவார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दोष, त्रुटियाँ आदि दूर करके ठीक या अच्छी अवस्था में लाना या दुरुस्त या ठीक करके काम में लाने योग्य बनाना।
गुरुजी हमारे द्वारा लिखे गए लेख को सुधार रहे हैं।To make better.
The editor improved the manuscript with his changes.അർത്ഥം : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ഉദാഹരണം :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
പര്യായപദങ്ങൾ : ஊற்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :