പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மாட்டிக்கொள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மாட்டிக்கொள்   வினைச்சொல்

അർത്ഥം : பிரச்சனை அல்லது செயலிலிருந்து விடுபடமுடியாத அளவிற்கு மாட்டிக்கொள்ளுதல்

ഉദാഹരണം : சுமிதாவின் வீட்டிற்குச் சென்று நானும் அவளுடைய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன்

പര്യായപദങ്ങൾ : சிக்கிக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कठिनाई या अड़चन में पड़ना।

स्मिता के घर जाकर मैं भी उसके घरेलू मामलों में उलझ गई।
अटकना, अलुझना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Place in a confining or embarrassing position.

He was trapped in a difficult situation.
pin down, trap

അർത്ഥം : மற்றொரு பெண்ணின் அன்பில் விழுந்து முறையற்ற தொடர்பு நிலையாக இருப்பதால் விரைவில் விடுபட முடியாமல் இருப்பது

ഉദാഹരണം : அவன் அக்கம்பக்கத்தவரின் அன்பு - பாசத்தில் மாட்டிக்கொண்டான்

പര്യായപദങ്ങൾ : அகப்பட்டுக்கொள், சிக்கிக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पराए पुरुष या परायी स्त्री के प्रेम में पड़ने के कारण उससे ऐसा अनुचित संबंध स्थिर होना जो कि जल्दी छूट न सके।

वह पड़ोसन के प्रेम-पाश में फँस गया है।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना

അർത്ഥം : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்

പര്യായപദങ്ങൾ : அகப்படு, சிக்கிக்கொள், பிடிபடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पकड़ने का काम किसी दूसरे से करवाना।

रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।
पकड़वाना

അർത്ഥം : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது

ഉദാഹരണം : மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : அகப்படு, சிக்கிக்கொள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।

यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना, शिकार होना