അർത്ഥം : மிகவும் வாசனையான ஒரு வகை மலர்
ഉദാഹരണം :
மல்லிகை மிகவும் வாசனையான மலர்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ.
ഉദാഹരണം :
மல்லிகை பூ மிகவும் நறுமணமானது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வெண்மைநிறமான சிறிய கூம்பு போன்ற மலர்களையுடைய நறுமணமுள்ள ஒரு சிறிய அடர்ந்த செடி
ഉദാഹരണം :
அவள் தன்னுடைய பூந்தோட்டத்தில் மல்லிகையும் வைத்திருந்தாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முல்லை நிலமாக இருக்கும் ஒரு வகை கொடி
ഉദാഹരണം :
தோட்டத்தில் மல்லிகை நன்றாக பரவி இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine