പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மலிவுவிலை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மலிவுவிலை   பெயர்ச்சொல்

അർത്ഥം : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை

ഉദാഹരണം : மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : குறைவானவிலை, தள்ளுபடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

काटकर कम करने की क्रिया या भाव।

बिजली का सही इस्तेमाल करने से इस बार बिल में कटौती हुई है।
कटौती

The act of decreasing or reducing something.

decrease, diminution, reduction, step-down

അർത്ഥം : பொருட்கள் மலிவாக கிடைக்கும் ஒரு சமயம்

ഉദാഹരണം : இந்த கடிகாரத்தை நான் மலிவுவிலையில் வாங்கினேன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह समय जब वस्तुएँ सस्ते में मिलें।

यह घड़ी मैंने सस्ती में खरीदी थी।
सस्ती

അർത്ഥം : ஒன்றின் மதிப்பு குறைவாக இருக்கும் ஒரு ரத்தினம்

ഉദാഹരണം : விலை குறைவான இரத்தினங்களின் எண்ணிக்கை ஒன்பதாக கருதப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : கம்மியானவிலை, குறைந்தவிலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह रत्न जिसका मूल्य कम हो।

उपरत्नो की संख्या नौ मानी गई है।
अल्पमूल्य रत्न, उप-रत्न, उपरत्न

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone