അർത്ഥം : மறைந்திருந்து தாக்கக்கூடிய
ഉദാഹരണം :
சேட்டின் வீட்டில் மறைந்திருந்த கூட்டம் விடியற்காலையிலேயே கதவை தடதட வென தட்டினர்
പര്യായപദങ്ങൾ : ஒளிந்திருந்த, பதுங்கியிருந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : திடீரென ஆக்ரமிக்கக்கூடிய
ഉദാഹരണം :
தெற்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருந்த ஒருவன் இரண்டு ஆப்கானிய படைவீரர்களை தாக்கினான்
പര്യായപദങ്ങൾ : ஒளிந்திருந்த, பதுங்கியிருந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :