അർത്ഥം : சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.
ഉദാഹരണം :
அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்
പര്യായപദങ്ങൾ : இரகசியமான, ரகசியமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो छिपा हुआ हो।
उसने इस मामले से संबंधित एक गुप्त बात बताई।അർത്ഥം : மறைக்கப்பட்ட, மறைந்திருக்கும்
ഉദാഹരണം :
நீரில் மறைந்திருக்கும் பொருட்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
പര്യായപദങ്ങൾ : மறைந்திருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்று மறைக்கப்பட்டிருப்பது
ഉദാഹരണം :
பாட்டி தலையணைக்கு கீழே மறைத்த பணக்குவியலை வெளியே எடுத்து எனக்கு கொடுத்தார்
പര്യായപദങ്ങൾ : ஒளித்துவைத்த, ஒளித்துவைத்திருந்த, பதுக்கிய, பதுக்கியிருந்த, மறைத்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :