അർത്ഥം : இனி பிழைப்பதற்குப் சாத்தியம் இல்லை என்பதிலிருந்து நம்பும் பிறப்பு.
ഉദാഹരണം :
தார்மீகத்தின் வழியில் செல்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று சொல்வார்கள்
പര്യായപദങ്ങൾ : அடுத்தபிறவி, மறுபிறவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இரண்டாவது பிறப்பு
ഉദാഹരണം :
இந்த பிறப்பில் நல்ல செயல்களை செய்வதினால் மறுஜென்மம் நன்றாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : மறுசென்மம், மறுஜென்மம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆத்மா ஒரு உடலை விட்டு மற்றொரு உடலுக்கு செல்லும் செயல்
ഉദാഹരണം :
இந்துக்கள் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : மறுபிறவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The passing of a soul into another body after death.
transmigration