അർത്ഥം : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
ഉദാഹരണം :
அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அயர்தி, அயர்ப்பு, ஞாபகப்பிசகு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
स्मृतिहीन होने की अवस्था या भाव।
सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।Unawareness caused by neglectful or heedless failure to remember.
His forgetfulness increased as he grew older.അർത്ഥം : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை
ഉദാഹരണം :
அவன் ஞாபக மறதியால் அவதி படுகின்றான்
പര്യായപദങ്ങൾ : ஞாபகமறதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
भूलने की अवस्था या भाव।
वे अपने भुलक्कड़पन की कथा बखान करते नहीं थकते।Preoccupation so great that the ordinary demands on attention are ignored.
absentmindednessഅർത്ഥം : நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
ഉദാഹരണം :
மறதியின் காரணமாக புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை
പര്യായപദങ്ങൾ : ஞாபககுறைவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Partial or total loss of memory.
He has a total blackout for events of the evening.