അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ഉദാഹരണം :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having knowledge of.
He had no awareness of his mistakes.