അർത്ഥം : ஏதாவது ஒரு வேலை, விசயம் முதலியவற்றில் மனம் ஈடுபடாமை
ഉദാഹരണം :
என்னுடைய தந்தை அவருடைய வேலையில் மனநிறைவில்லாமல் இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : மனக்குறை, மனச்சஞ்சலம், மனச்சலிப்பு, மனநிறைவில்லாமை, மனம்ஒப்பாமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை
ഉദാഹരണം :
மனக்கலக்கம் பலவிதமாக இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : மனக்கலக்கம், மனத்துயர், மனவருத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The feeling of being agitated. Not calm.
agitation