പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மனக்கவலை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மனக்கவலை   பெயர்ச்சொல்

അർത്ഥം : வருத்தும் துன்பம்.

ഉദാഹരണം : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

പര്യായപദങ്ങൾ : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

അർത്ഥം : பயம், கவலை பொன்றவற்றின் கரணமாக மூளை நரம்புகளிள் ஏற்ப்படும் பாதிப்பு

ഉദാഹരണം : மனஇறுக்கத்தால் அவள் உடல் நிலை கெட்டுவிட்டது.

പര്യായപദങ്ങൾ : மனஅயர்ச்சி, மனஇறுக்கம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भय, चिंता आदि के कारण मस्तिष्क की नसों के तन जाने की क्रिया जिससे विकलता बढ़ जाती है।

मानसिक तनाव के कारण वह बीमार पड़ गया।
टेंशन, टेन्शन, तनाव, स्ट्रेस

(psychology) a state of mental or emotional strain or suspense.

He suffered from fatigue and emotional tension.
Stress is a vasoconstrictor.
stress, tenseness, tension