അർത്ഥം : சோம்பேறியாக்கக்கூடிய
ഉദാഹരണം :
சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது
പര്യായപദങ്ങൾ : சோம்பலான, சோம்பேறித்தனமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : காது, புத்தி முதலியவை சுறுசுறுப்பு இல்லாத திறன் குறைந்த தன்மை.
ഉദാഹരണം :
என்னுடைய புத்தி மந்தமான நிலையில் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மந்தமான
ഉദാഹരണം :
சந்தையில் புதியப் பொருட்கள் வந்தால், பழைய பொருட்களின் வியாபாரம் மந்தமான நிலையை அடைந்தது.
അർത്ഥം : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை
ഉദാഹരണം :
இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : சோம்பேறியான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :