പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மதிப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மதிப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றை விற்கும்போது பொளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு

ഉദാഹരണം : வைரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : விலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु का वह गुण, योग्यता या उपयोगिता जिसके आधार पर उसका आर्थिक मूल्य आँका जाता है।

हीरे का मूल्य जौहरी ही जानता है।
क़ीमत, कीमत, दाम, मूल्य, मोल, वैल्यू

The quality that renders something desirable or valuable or useful.

worth

അർത്ഥം : ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்

ഉദാഹരണം : தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது

പര്യായപദങ്ങൾ : விலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मानदंड के आधार पर किसी वस्तु आदि का महत्व।

नैतिक मूल्यों का दिन-प्रतिदिन ह्रास होता जा रहा है।
आजकल आदमी की कोई कीमत ही नहीं है।
क़ीमत, कीमत, मूल्य, मोल, वैल्यू

Value measured by what must be given or done or undergone to obtain something.

The cost in human life was enormous.
The price of success is hard work.
What price glory?.
cost, price, toll

അർത്ഥം : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.

ഉദാഹരണം : பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை

പര്യായപദങ്ങൾ : கருத்து, கொள்கை, கோட்பாடு, சிந்தனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विषय में माने और स्थिर किये हुए बात, तत्त्व या सिद्धांत।

पुरानी मान्यताओं में आज की पीढ़ी विश्वास नहीं करती।
मान्यता, मूल्य, विचार

Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).

He has very conservatives values.
values

അർത്ഥം : ஒரு பொருளின் குணம், பயன்பாடு மற்றும் சிறப்பான அடையாளத்தின் செயல்.

ഉദാഹരണം : இரத்தினத்தின் மதிப்பை ஒரு இரத்தின வியாபாரி தான் செய்ய முடியும்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु का गुण, उपयोगिता या महत्व आँकने की क्रिया।

हीरे का मूल्यांकन एक जौहरी ही कर सकता है।
मूल्यनिर्धारण, मूल्यांकन

Act of ascertaining or fixing the value or worth of.

evaluation, rating