അർത്ഥം : கூர்மையான அறிவு.
ഉദാഹരണം :
சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவாற்றல், மதியூகம் சாமர்த்தியம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ഉദാഹരണം :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having knowledge of.
He had no awareness of his mistakes.അർത്ഥം : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
ഉദാഹരണം :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
പര്യായപദങ്ങൾ : அறிவாற்றல், ஞானம், புத்தி, புத்திகூர்மை, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :