പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மணி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மணி   பெயர்ச்சொல்

അർത്ഥം : மணி

ഉദാഹരണം : கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छोटा घंटा।

वह पूजा करते समय घंटी बजा रहा था।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

അർത്ഥം : இறந்தவர்களின் சடங்கு செயலுக்காக ஆலமரத்தில் கட்டப்படும் ஒரு மணி

ഉദാഹരണം : பெரிய பிராமணனே மணி அடிக்கும் அதிகாரியாக இருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह घड़ा जो मृतक की क्रिया में पीपल में बाँधा जाता है।

महाब्राह्मण ही घंट फोड़ने के अधिकारी हैं।
घंट, घण्ट

അർത്ഥം : மணி,வாயில் மணி

ഉദാഹരണം : வாயில் மணி ஓசைக் கேட்டதும் அவள் கதவைத் திறந்தாள்.

പര്യായപദങ്ങൾ : வாயில் மணி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह छोटा उपकरण जिससे ध्वनि उत्पन्न की जाती है या होती है।

घंटी की आवाज़ सुनकर उसने दरवाजा खोल दिया।
मुझे साइकिल में घंटी लगवाना है।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

അർത്ഥം : கால அளவை காட்டுவதற்கு பயன்படும் ஒலி எழுப்பும் ஒரு சாதனம்

ഉദാഹരണം : மணி அடித்த சத்தம் கேட்டதும் மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

समय सूचित करने के लिए बजाया जाने वाला घंटा।

घड़ियाल की आवाज़ सुनकर मज़दूर खाना खाने चले गए।
घंटा, घड़ियाल, घण्टा, घन, यामघोषा

അർത്ഥം : விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் மணி

ഉദാഹരണം : பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட மணியிலிருந்து டண் - டண் என்ற சத்தம் வருகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पशुओं के गले में बाँधने की घंटी।

गाय के गले में बँधी टाली से टनटन की आवाज आ रही है।
टाली