പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மஞ்சள் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மஞ்சள்   பெயர்ச்சொல்

അർത്ഥം : மஞ்சள் பொடியின் நிறம்

ഉദാഹരണം : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

അർത്ഥം : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

ഉദാഹരണം : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

പര്യായപദങ്ങൾ : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

അർത്ഥം : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

ഉദാഹരണം : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric