അർത്ഥം : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ഉദാഹരണം :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
പര്യായപദങ്ങൾ : அறுவடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
ഉദാഹരണം :
விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
പര്യായപദങ്ങൾ : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை