പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള போதைமருந்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

போதைமருந்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : அதிக அளவில் போதையைத் தந்து நாளடைவில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருள்.

ഉദാഹരണം : போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் உடலுக்கு கேடு வருகிறது

പര്യായപദങ്ങൾ : போதைப்பொருள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गाँजे के पेड़ का गोंद या चेप,जिसका धुआँ नशे के लिए पीया जाता है।

चरस का सेवन शरीर के लिए बहुत ही हानिकारक है।
चरस

അർത്ഥം : குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப்பொருள்.

ഉദാഹരണം : தற்காலத்தில் போதைப்பொருட்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : போதைப்பொருள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह पदार्थ जिसके सेवन से नशा हो जाता हो या नशा लानेवाला पदार्थ।

आजकल मादक पदार्थों का सेवन अधिकतर लोगों द्वारा किया जा रहा है।
नशा, नशीला पदार्थ, मादक द्रव्य, मादक पदार्थ

A drug that can produce a state of intoxication.

intoxicant