അർത്ഥം : சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
ഉദാഹരണം :
திருமணத்திற்கு பிறகு கணவனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்
പര്യായപദങ്ങൾ : தாங்கிகொள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।
शादी के बाद बहुत दिनों तक शीला ने ससुराल वालों का अत्याचार सहन किया।Put up with something or somebody unpleasant.
I cannot bear his constant criticism.അർത്ഥം : குற்றம், தவறு செய்பவர்களுக்கு எதிராக அமைதியாக இருப்பது
ഉദാഹരണം :
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தாக்குதல்களை இந்தியர்கள் மிகவும் பொறுத்துக்கொண்டனர்
പര്യായപദങ്ങൾ : சகித்துக்கொள், தாங்கிகொள்
അർത്ഥം : வேறு வழியின்மை, அழுத்தம் அல்லது ஏதாவதொரு காரணத்தால் அடி, தாக்குதலைப் பொறுத்துக் கொள்வது
ഉദാഹരണം :
ரமேஷால் காவலாளியின் அடியைத் தாங்கிகொள்ள முடிந்தது
പര്യായപദങ്ങൾ : தாங்கிக்கொள்