പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பொறி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பொறி   பெயர்ச்சொல்

അർത്ഥം : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

ഉദാഹരണം : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

പര്യായപദങ്ങൾ : எலிப்பொறி, எலிவலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

അർത്ഥം : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ഉദാഹരണം : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

പര്യായപദങ്ങൾ : கண்ணி, வலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

பொறி   வினைச்சொல்

അർത്ഥം : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ഉദാഹരണം : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

പര്യായപദങ്ങൾ : பதி, வெட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

അർത്ഥം : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ഉദാഹരണം : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : குறிப்பிடு, சேர், பதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record