അർത്ഥം : பணத்திற்காக வேலை செய்யக்கூடிய
ഉദാഹരണം :
பொருளாதார தொழிலில் சில வருடங்களில் கோடீஸ்வரன் ஆனான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றைச் செய்வதற்குத் தேவையான அளவில் ஒருவரிடம் இருக்கும் பண வசதி
ഉദാഹരണം :
நான்கு மாதமாக சம்பளம் வராததால் அவனின் பொருளாதார நிலை நன்றாக இல்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :