അർത്ഥം : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
ഉദാഹരണം :
தகுதியில்லாதவனாக இருந்ததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை
പര്യായപദങ്ങൾ : தகுதியற்ற, தகுதியில்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
ഉദാഹരണം :
உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்
പര്യായപദങ്ങൾ : ஆற்றல், சமர்த்து, தகுதி, திறமை, வலிமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :