പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பொய்யான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பொய்யான   பெயரடை

അർത്ഥം : முன்னே அல்லது பொய்யான முறையில் கூறப்பட்ட

ഉദാഹരണം : மக்கள் பொய்யான விசயங்களையும் இணைக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : புரளியான, வதந்தியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सामने या साक्षात रूप से कहा हुआ।

लोग अभ्युक्त बातों को भी झुठला देते हैं।
अभ्युक्त

അർത്ഥം : கற்பனையாக இருப்பது

ഉദാഹരണം : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கற்பனையான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

അർത്ഥം : சத்தியமில்லாதது.

ഉദാഹരണം : பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது

പര്യായപദങ്ങൾ : உண்மையற்ற, உண்மையில்லாத, துரோகமுள்ள, விசுவாசமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो असत्यता से भरा हुआ हो।

गवाह के झूठे बयान से निर्दोष को फाँसी की सजा हुई।
झूठ बात मत बोलो।
अनसत्त, अनाप्त, अनृत, अमूलक, अयथा, अलीक, अलीह, अवास्तविक, अविद्यमान, असत्, असत्य, असत्यतापूर्ण, असाच, गलत, ग़लत, झूठ, झूठा, मिथ्या, मिथ्यापूर्ण, मृषा, शून्य

Not according with the facts.

Unfortunately the statement was simply untrue.
untrue

അർത്ഥം : எதற்கு உண்மையான ஆதாரம் இல்லையோ

ഉദാഹരണം : செய்தித்தாளில் பொய்யான செய்திகளை பிரசுரிப்பது தவறு.

പര്യായപദങ്ങൾ : உண்மையற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका कोई उचित या ठीक आधार न हो।

लोगों को अपने बारे में मिथ्या अभिमान होता है।
अवक्तव्य, मिथ्या

അർത്ഥം : உண்மையில்லாதத் தன்மை.

ഉദാഹരണം : அவன் நிறைய பொய்யான செய்திகளை சொல்வான்

പര്യായപദങ്ങൾ : அங்கதமான, அசத்தியமான, அபத்தமான, அபாண்டமான, கள்ளமான, கிருத்திரிமம்மான, டாவான, டூப்புபான, புளுகுகான, வதந்தியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : வதந்தியால் பரவுகிற

ഉദാഹരണം : அவர்களுடைய வதந்தியான செய்திகளை மதிப்பீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது

പര്യായപദങ്ങൾ : புரளியான, வதந்தியான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अफ़वाह फैलाया हुआ।

जनता से अपील की जाती है कि वे अफ़वाही ख़बरों को नज़र-अंदाज़ करें।
अफवाही, अफ़वाही