പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பொந்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பொந்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி

ഉദാഹരണം : அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पेड़ की शाखाओं, तने आदि में बना हुआ खोखला भाग।

पीपल के इस कोटर में एक साँप रहता है।
कोटर, खोंडर, खोंड़र, खोडर, निष्कुह

അർത്ഥം : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு

ഉദാഹരണം : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது

പര്യായപദങ്ങൾ : ஓட்டை, துளை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।

पेड़ के खोखले भाग में बैठा सर्प फुफकार रहा था।
खोंखला, खोंखला भाग, खोखल, खोखला, खोखला भाग, पोल

A cavity or space in something.

Hunger had caused the hollows in their cheeks.
hollow

അർത്ഥം : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ഉദാഹരണം : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

പര്യായപദങ്ങൾ : பிளவு, வலை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

അർത്ഥം : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.

ഉദാഹരണം : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது

പര്യായപദങ്ങൾ : ஓட்டை, துளை, துவாரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी चीज़ के बीच में खाली जगह।

साँप ने कमरे में छेद से होकर प्रवेश किया।
अवट, अवारी, उछीर, छिद्र, छेद, मोखा, रंध्र, विद्र, विवर, शिगा, श्वभ्र, सुराख, सूराख

An opening into or through something.

hole