അർത്ഥം : எல்லோரும் பயன்படுத்தக்கூடியது.
ഉദാഹരണം :
இந்தியா உலகத்திற்கு பொதுவான கருத்துகளை வெளியிடுகிறது
പര്യായപദങ്ങൾ : உலகமயமான, சர்வமையமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसकी वैश्विक व्यापकता या व्यावहरिकता हो।
यह सार्वभौमिक आयात का मुद्दा है।അർത്ഥം : எல்லாவற்றிற்கும் இருக்கும்
ഉദാഹരണം :
கோபம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான குணம்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो सबमें सामान्य रूप से पाया जाता हो।
गतिशीलता प्राणियों का सर्वसामान्य गुण है।അർത്ഥം : எந்த தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.
ഉദാഹരണം :
கிராமத்தில் நடுநிலையான பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : நடுநிலையான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒவ்வொருவருக்கும்
ഉദാഹരണം :
கிராமத்தில் அனைவருக்கும் பொதுவான கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो सबके के लिए हो।
सुलभ सौचालय सर्वसामान्य लोगों की सुविधा के लिए है।