പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பேராசை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பேராசை   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை

ഉദാഹരണം : அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது

അർത്ഥം : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு

ഉദാഹരണം : அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது

പര്യായപദങ്ങൾ : ஆசை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह बात या कार्य जो किसी को लुभाकर अपनी ओर खींचने या उससे कोई काम कराने के लिए हो।

रोते बच्चे को प्रलोभनों द्वारा आसानी से चुप कराया जा सकता है।
प्रलोभन, लालच

The act of influencing by exciting hope or desire.

His enticements were shameless.
enticement, temptation

അർത്ഥം : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.

ഉദാഹരണം : எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல

പര്യായപദങ്ങൾ : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ पाने की बहुत अधिक इच्छा या चाह जो प्रायः अनुचित मानी जाती है।

लालच बुरी बला है।
आमिष, इकस, ईहा, गाध, तमा, प्रलोभ, प्रलोभन, ललक, लालच, लालसा, लिप्सा, लोभ

Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.

greed