അർത്ഥം : நீளமான சுவாசம்.
ഉദാഹരണം :
ஒரு நீண்ட மூச்சிற்கு பின்னால் சுனில் வருத்தம் அடைந்தான்
പര്യായപദങ്ങൾ : நீண்டமூச்சி, நீண்டமூச்சு, பெருமூச்சி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The process of taking in and expelling air during breathing.
He took a deep breath and dived into the pool.അർത്ഥം : உயிர்களின் மூக்கு அல்லது வாயினால் வெளியேறும் காற்று
ഉദാഹരണം :
பெருமூச்சில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகமாக காணப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : பெருசுவாசம், வெளிசுவாசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நீளமான மூச்சை எடுத்துக்கொள்கிற
ഉദാഹരണം :
அவன் பெருமூச்சு விடுகிற நபரை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :