അർത്ഥം : வீடு முதலியவற்றைச் கூட்டிச் சுத்தம் செய்வதற்கான தென்னை ஓலையின் ஈர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்பு.
ഉദാഹരണം :
வேலைகாரி விளக்கமாறு கொண்டு வீட்டை சுத்தம் செய்கிறாள்
പര്യായപദങ്ങൾ : தொடப்பம், வாருகோல், விளக்கமாறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A cleaning implement for sweeping. Bundle of straws or twigs attached to a long handle.
broom