അർത്ഥം : அலங்காரமாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு
ഉദാഹരണം :
அவன் பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றான்.
പര്യായപദങ്ങൾ : பூச்செண்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक साथ बँधे हुए फूलों का समूह।
उसने पुष्पगुच्छ देकर मेरा स्वागत किया।അർത്ഥം : ஒரு கிளையில் பூத்திருக்கும் மலர்களின் தொகுப்பு.
ഉദാഹരണം :
பெண்களின் கூந்தலில் பூங்கொத்து வைத்திருக்கிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
ഉദാഹരണം :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : இணர், கண்ணி, குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :