അർത്ഥം : தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல்காற்று
ഉദാഹരണം :
அஸ்த நட்சத்திரம் அதிகமாகும்போது புழுதிப்புயல் உருவாகிறது
പര്യായപദങ്ങൾ : சூறாவளி, சூறைக்காற்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A violent weather condition with winds 64-72 knots (11 on the Beaufort scale) and precipitation and thunder and lightning.
storm, violent storm