പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള புல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

புல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு வகை புல்

ഉദാഹരണം : வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.

അർത്ഥം : ஒரு வகைப் புல்

ഉദാഹരണം : விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.

അർത്ഥം : ஆடு, மாடுகளுக்கு உணவாக பயன்படும் பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய பச்சை நிற இலை கொண்ட தாவரம்.

ഉദാഹരണം : பசு புல் மேய்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह उद्भिज्ज जिसे चौपाए चरते हैं।

गाय चारागाह में घास चर रही है।
खर, घास, तृण, महावरा, मोहना, शस्य, शाद

അർത്ഥം : புல்

ഉദാഹരണം : மாடு ஒரு வகையான புல்லை சாப்பிட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की घास।

अगिया कोदों तथा ज्वार के पौंधों को जला देती है।
अगिया, अगिया घास, शबल

അർത്ഥം : கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்

ഉദാഹരണം : விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की घास जो गेहूँ या जौ की खेत में स्वतः पैदा होती है।

किसान अँकरी उखाड़कर गाय को खिला रहा है।
अँकरा, अँकरी, अंकरा, अंकरी

അർത്ഥം : ஒருவித புல்

ഉദാഹരണം : கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तरह की घास।

गेहूँ के खेत में अकरा फैल गया है।
अकरा

അർത്ഥം : ஒரு வகைப் புல்

ഉദാഹരണം : மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की घास।

किसान खेत में से अगिन को उखाड़ रहा है।
अगिन

एक प्रकार की घास।

किसान ने खेत में से वंशपत्री को उखाड़ दिया।
जीरिका, बाँसा, वंशपत्री

एक प्रकार की घास।

मंगला चारे के लिए बरी काट रही थी।
बरी

അർത്ഥം : கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.

ഉദാഹരണം : கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खेतों आदि में उगने वाली घास या इस तरह के अन्य पौधे।

किसान खेत में से खर-पतवार निकाल रहा है।
खर-पतवार, खरपत, खरपतवार, खरपात, घास-पात, घास-फूस, घासफूस, पतवार

Any plant that crowds out cultivated plants.

weed