അർത്ഥം : தெளிவில்லாத குரலில் பாடுவது
ഉദാഹരണം :
அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்
പര്യായപദങ്ങൾ : பிதற்று, முணுமுணுத்துக்கொள், முனகு, வாய்குள் பேசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துயருற்றவர்களின் கூக்குரல்
ഉദാഹരണം :
ராமச்சந்திரன் வனத்திற்கு சென்றவுடன் அயோத்தியா மக்கள் அழுது புலம்பினர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पीड़ा के समय दुःखसूचक शब्द या ध्वनि निकालना।
रामचन्द्र के वन-गमन पर अयोध्यावासी आर्तनाद कर रहे थे।