അർത്ഥം : நல்ல புத்திக்கூர்மையுடைய
ഉദാഹരണം :
புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
പര്യായപദങ്ങൾ : அறிவுள்ள
അർത്ഥം : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
ഉദാഹരണം :
காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
പര്യായപദങ്ങൾ : அறிவுள்ள, ஞானமுள்ள, விவேகமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :