അർത്ഥം : அறிவில்லாமல் இருக்கும் நிலை
ഉദാഹരണം :
என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
പര്യായപദങ്ങൾ : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :