അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ഉദാഹരണം :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having knowledge of.
He had no awareness of his mistakes.അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ഉദാഹരണം :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், மதி, மதிநுடபம், விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill