പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிரியமில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிரியமில்லாத   பெயரடை

അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ഉദാഹരണം : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

അർത്ഥം : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

ഉദാഹരണം : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

പര്യായപദങ്ങൾ : அன்பில்லாத, நேசமில்லாத, பாசமில்லாத, மனோரதமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough