പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிரம்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிரம்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : எளிதில் வளையும் தன்மை கொண்ட ஒரு வகை கொடியின் உறுதியான தண்டு

ഉദാഹരണം : வீட்டுப்பாடம் செய்யாததால் அவன் ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கினான் .


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बेंत का डंठल जिसका उपयोग छड़ी के रूप में किया जाता है।

श्याम का गृह-कार्य अधूरा होने के कारण अध्यापक जी ने उसे बेंत से पीटा।
अभ्रपुष्प, निचुल, बनीर, बेंत, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A small thin branch of a tree.

stick

അർത്ഥം : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

ഉദാഹരണം : பாம்பை கம்பால் அடித்தார்

പര്യായപദങ്ങൾ : கம்பு, கோல், தடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

അർത്ഥം : கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும் நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்னை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு.

ഉദാഹരണം : மோகன் கையில் பிரம்புக் கூடை இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पूर्वी एशिया और उसके आस-पास के टापुओं में जलाशयों के पास अधिकता से होने वाली एक लता जिसके डंठलों से छड़ियाँ बनती हैं तथा टोकरियाँ, कुर्सियाँ, झूले आदि बुने जाते हैं।

मोहन ने अपने घर के पीछे बेंत लगा रखा है।
निचुल, पत्रमाल, बनीर, बेंत, मंजरीक, योगिदंड, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine