അർത്ഥം : அச்சடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வந்த
ഉദാഹരണം :
ஜெயகாந்தன் புதிதாக பிரசுரிக்கப்பட்ட கதை தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.
പര്യായപദങ്ങൾ : பிரசுரம் செய்யப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்.
ഉദാഹരണം :
அவனுடைய படைப்புகள் வெளியிடப்பட்டதால் பிரபலமானான்
പര്യായപദങ്ങൾ : வெளியிடப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Suitable for publication.
publishable