പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிரகாசி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிரகாசி   வினைச்சொல்

അർത്ഥം : ஒளி வீசுதல்.

ഉദാഹരണം : சூரிய கதிர்கள் விழும் போது பூமி பிரகாசிக்கின்றது

പര്യായപദങ്ങൾ : ஒளிவிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दीप्ति या प्रकाशयुक्त होना।

सूर्य की किरणें पड़ते ही पृथ्वी प्रकाशित होती है।
आलोकित होना, दीप्त होना, प्रकाशित होना

Make lighter or brighter.

This lamp lightens the room a bit.
illume, illuminate, illumine, light, light up

അർത്ഥം : ஒருவரின் முன்னே ஒரு சில நொடிகள் இருப்பதும் மேலும் உடனே மறைவதும் அல்லது காணப்படாதது என்னவென்றால் அதனுடைய வடிவம் தோற்றம் நிறம் முதலியவை சரியாக அல்லது முழுமையாக தெரியாதது அல்லது காணப்படாதது

ഉദാഹരണം : இந்த அடர்ந்த காட்டில் எப்பொழுதாவது காட்டு விலங்குகள் பிரகாசிக்கின்றன

പര്യായപദങ്ങൾ : ஒளிவிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के सामने एकाएक कुछ क्षणों के लिए इस प्रकार उपस्थित होना और तुरंत ही अंतर्ध्यान या अदृश्य हो जाना कि उसके आकार-प्रकार, रूप-रंग आदि का ठीक और पूरा भान न हो पाये।

इस घने जंगल में कभी-कभी ही जंगली पशु झलकते हैं।
झलक दिखाना, झलकना

അർത്ഥം : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

ഉദാഹരണം : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஜொலி, பிரதிபலி, மின்னு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

അർത്ഥം : பளப்பளத்தல்

ഉദാഹരണം : வைரம் பதித்த நகை மிகவும் மின்னுகின்றது

പര്യായപദങ്ങൾ : மின்னுதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

प्रकाश बिखेरना।

हीरे जड़ित आभूषण चमक रहे हैं।
चमकना, चमचमाना, चमाचम करना, चिलकना, चिलचिलाना, झमझमाना, तमतमाना

Be bright by reflecting or casting light.

Drive carefully--the wet road reflects.
reflect, shine

അർത്ഥം : ஒலிபொருந்திய வேலைப்பாட்டுடன் அமைத்தல்

ഉദാഹരണം : அவனுடைய முகம் அதிகமாக பிரகாசிக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஜொலி, பளபளக்கு, மினுக்கு, மின்னு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कांति या आभा से युक्त होना।

उसका चेहरा तेज से चमक रहा है।
चमकना, जगजगाना, जगमगाना, झलकना, झलझलाना, दमकना

Have a complexion with a strong bright color, such as red or pink.

Her face glowed when she came out of the sauna.
beam, glow, radiate, shine

അർത്ഥം : ஓரிடத்தை ஒளியால் நிரப்புவது

ഉദാഹരണം : பொழுது சாயும் பொழுதே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளில் ஒளிவீசச் செய்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : ஒளியேற்று, ஒளிவீசு, வெளிச்சம்கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी स्थान को प्रकाश से भर देना।

दिन ढलते ही बत्तियाँ जलाकर घरों में प्रकाश करते हैं।
उजारना, उजालना, उजाला करना, उजासना, उजियारना, उजेरना, उज्जारना, प्रकाश करना, प्रकाशित करना, रोशन करना