അർത്ഥം : பிடுங்கக்கூடிய அல்லது அபகரிக்கிற
ഉദാഹരണം :
வண்டியில் போகும் சமயம் பிடுங்குகிற பொருட்களை பாதுகாப்பாக வை
പര്യായപദങ്ങൾ : அபகரிக்கக்கூடிய, அபகரிக்கும், பிடுங்ககக்கூடிய
അർത്ഥം : அபகரிக்கிறவன், பிடுங்குகிறவன், திருடுகிறவன்
ഉദാഹരണം :
மற்றவர்களின் பொருளை அபகரிக்கிற எண்ணம் நம்மை அழித்துவிடும்.
പര്യായപദങ്ങൾ : அபகரிக்கிற, திருடுகிற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வேரறுக்க
ഉദാഹരണം :
பிடுங்குகிற செடிகளுக்கு பதிலாக நடுவது அவசியமானது
പര്യായപദങ്ങൾ : பிடுங்கக்கூடிய, பிடுங்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :