പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பாழ் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பாழ்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

ഉദാഹരണം : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பிரளயம், வீழ்ச்சி

അർത്ഥം : நாசம்.

ഉദാഹരണം : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

പര്യായപദങ്ങൾ : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பிரளயம், பேரழிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

അർത്ഥം : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை

ഉദാഹരണം : கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.

പര്യായപദങ്ങൾ : அழிவு, நாசம், பேரழிவு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुख्यात होने की अवस्था या भाव।

डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।
अंगुश्तनुमाई, अकीर्ति, अजस, अपकीरति, अपकीर्ति, अपकृति, अपजस, अपनाम, अपयश, अपलोक, अप्रतिष्ठा, अभिशस्ति, अयश, कुख्याति, कुप्रसिद्धि, घैर, घैरु, घैरो, दुर्नाम, दुष्प्रचार, नामधराई, बदनामी, रुसवाई, वाच्यता

A state of extreme dishonor.

A date which will live in infamy.
The name was a by-word of scorn and opprobrium throughout the city.
infamy, opprobrium